Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமது சாயலை தரித்து கொள்வேன்

உமது சாயலை தரித்து கொள்வேன்
ஜீவ விருட்சத்தின் கனியதை புசிப்பேன்

ஆயிரம் ஆயிரம் அல்ல
நித்தியமாகவே
கர்த்தரை தரிசிப்பேன் -2

என் மீட்பர் என் மேய்ப்பர் -2
என்னை நித்திய ஜீவ
தண்ணீரண்டை நடத்துவார்
என்னை பன்னிரு விருட்சம்
புசிக்க அருளுவார் -2

கர்த்தாதி கர்த்தரே என் நேசர்
ராஜாதி ராஜ என் மீட்பர்
என்னை பரத்தில் மாசற்றோனாய் நிறுத்துவார்
துவங்கின விசுவாசம்
பெலப்பட அருளுவார்

Sam ROG – Umathu Saayalai thariththu kolvean Lyrics in English

umathu saayalai thariththu kolvaen
jeeva virutchaththin kaniyathai pusippaen

aayiram aayiram alla
niththiyamaakavae
karththarai tharisippaen -2

en meetpar en maeyppar -2
ennai niththiya jeeva
thannnneeranntai nadaththuvaar
ennai panniru virutcham
pusikka aruluvaar -2

karththaathi karththarae en naesar
raajaathi raaja en meetpar
ennai paraththil maasattaோnaay niruththuvaar
thuvangina visuvaasam
pelappada aruluvaar

PowerPoint Presentation Slides for the song Sam ROG – Umathu Saayalai thariththu kolvean

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமது சாயலை தரித்து கொள்வேன் PPT
Umathu Saayalai thariththu kolvean PPT

என்னை ஜீவ ஆயிரம் மீட்பர் அருளுவார் உமது சாயலை தரித்து கொள்வேன் விருட்சத்தின் கனியதை புசிப்பேன் அல்ல நித்தியமாகவே கர்த்தரை தரிசிப்பேன் மேய்ப்பர் நித்திய தண்ணீரண்டை English