Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்

சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்
மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் – 2
எந்தன் மூச்சாக என்னோடிருப்பார்
எந்தன் தூரத்தை சென்றடைவேன் – 2

சமுத்திரமோ திமிங்கலமோ
என்னை சேதப்படுத்தாதே
சமுத்திரமோ திமிங்கலமோ
அவர் என்னை காத்திடுவார்

ஆழத்தில் என்னை தள்ளினாலும்
அலைகள் என்மீது புரண்டாலும் – 2
கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து
எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே – 2

எதிராக பலர் எழுந்தாலும்
எந்தன் குரலை ஓங்க செய்வார் – 2
தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால்
தினம் அற்புதம் நான் காண்பேன் – 2

Samuthiramo Thimingalamo – Samuthirathil Naan Vizhunthalum Lyrics in English

Samuththiraththil naan vilunthaalum meenin vayittaுkkul thanginaalum – 2 enthan moochchaாka ennotiruppaar enthan thooraththai sentataivaen – 2 samuththiramo thimingalamo ennai sethappaduththaathae samuththiramo thimingalamo avar ennai kaaththiduvaar aalaththil ennai thallinaalum alaikal enmeethu puranndaalum – 2 kadalin aalaththilum ennotirunthu enthan jeevanai iratchippaarae – 2 ethiraaka palar elunthaalum enthan kuralai onga seyvaar – 2 thaeva iraajjiyaththil naan iruppathinaal thinam arputham naan kaannpaen – 2

PowerPoint Presentation Slides for the song Samuthiramo Thimingalamo – Samuthirathil Naan Vizhunthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சமுத்திரத்தில் நான் விழுந்தாலும் PPT
Samuthirathil Naan Vizhunthalum PPT

எந்தன் என்னை சமுத்திரமோ திமிங்கலமோ சமுத்திரத்தில் விழுந்தாலும் மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் மூச்சாக என்னோடிருப்பார் தூரத்தை சென்றடைவேன் சேதப்படுத்தாதே காத்திடுவார் ஆழத்தில் தள்ளினாலும் அலைகள் English