Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து

உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து
அதிகமாய் கனி கொடுப்பேன்
உம்மை அதிகமாய் நேசிப்பேன்(2)

என் சித்தமல்ல
உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
என்னை வனைந்திடும் உம் சித்தம் போல் -2

கண்ணீரில் மூழ்கி மாளும் எங்களை
கண்ணோக்கி பார்த்திடுமே
உம் கரத்தால் தாங்கிடுமே
உம் கரத்தில் ஏந்திடுமே -2

Santhosh Stanley – Ummil Vaalnthu vaarthai nilaithu Lyrics in English

ummil vaalnthu vaarththai nilaiththu
athikamaay kani koduppaen
ummai athikamaay naesippaen(2)

en siththamalla
um siththam naathaa
tharukiraen um kaiyilae
ennai vanainthidum um siththam pol -2

kannnneeril moolki maalum engalai
kannnnokki paarththidumae
um karaththaal thaangidumae
um karaththil aenthidumae -2

PowerPoint Presentation Slides for the song Santhosh Stanley – Ummil Vaalnthu vaarthai nilaithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து PPT
Ummil Vaalnthu vaarthai nilaithu PPT

உம் அதிகமாய் சித்தம் உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து கனி கொடுப்பேன் உம்மை நேசிப்பேன் சித்தமல்ல நாதா தருகிறேன் கையிலே என்னை வனைந்திடும் கண்ணீரில் மூழ்கி English