Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம்

சத்திரத்தின் மேலே நட்சத்திரம்
ஏதோ ஏதோ ஒரு புதுமை
ஏதோ ஏதோ ஒரு மகிமை
பிறந்தார் பிறந்தார் யா யா
மேசியா மேசியா -2

தொழுவிலே மாட்டு தொழுவிலே
தொழுதாரை பாலனை -2
தூர தேச(ம் ) அறிந்த மூவர்
தூய பாலனை பணிந்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா
மேசியா மேசியா -2

முன்னையில் பசும் புல்லணையில்
மன்னவனை கண்டரே -2
பொன் போளம் தூபம் படைத்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா….
மேசியா மேசியா -2

என்னை மீட்க மண்ணில் வந்தவரே
சின்ன இயேசு பாலனே -2
பாடி பாடி மகிழ்த்திடுவேன்
பாதம் போற்றி பணிந்திடுவேன்
இயேசு என் ராஜா சாரோனின் ரோஜா -2
யா யா….
அல்லேலூயா அல்லேலூயா

சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin Mela Natchathiram Lyrics in English

Saththiraththin maelae natchaththiram aetho aetho oru puthumai aetho aetho oru makimai piranthaar piranthaar yaa yaa maesiyaa maesiyaa -2 tholuvilae maattu tholuvilae tholuthaarai paalanai -2 thoora thaesa(m ) arintha moovar thooya paalanai panninthanarae yaar ivar yaaro ippaalakan yaaro yaa yaa maesiyaa maesiyaa -2 munnaiyil pasum pullannaiyil mannavanai kanndarae -2 pon polam thoopam pataiththanarae yaar ivar yaaro ippaalakan yaaro yaa yaa…. Maesiyaa maesiyaa -2 ennai meetka mannnnil vanthavarae sinna Yesu paalanae -2 paati paati makilththiduvaen paatham potti panninthiduvaen Yesu en raajaa saaronin rojaa -2 yaa yaa…. Alleluya Alleluya

PowerPoint Presentation Slides for the song சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் -Sathirathin Mela Natchathiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சத்திரத்தின் மேலே ஒரு நட்சத்திரம் PPT
Sathirathin Mela Natchathiram PPT

யா மேசியா ஏதோ யாரோ பிறந்தார் தொழுவிலே பாலனை இப்பாலகன் யா… இயேசு பாடி அல்லேலூயா சத்திரத்தின் மேலே நட்சத்திரம் புதுமை மகிமை மாட்டு தொழுதாரை English