Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவைதனில் உயிர்பிரிய

கண்ணிகள்

1. சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி
தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ!

2. உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில்
உறங்குவதும் சுகமாச்சுதோ – மகனே ஆ! ஆ!

3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ – மகனே ஆ! ஆ!

4. பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட
பாங்குதனில் நித்திரையானீரோ – மகனே ஆ! ஆ!

5. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
அம்புவியால் வெம்பினேனே – மகனே ஆ! ஆ!

சிலுவைதனில் உயிர்பிரிய – Siluvaithanil Uyir Piriya Lyrics in English

kannnnikal

1. siluvaithanil uyirpiriya thirumakanaar mukaNnokki
thaeva annaiyum koovi aluthaal vekuvaay aa! aa!

2. ulakamathil iruseraar naduvaaka marameethil
uranguvathum sukamaachchutho – makanae aa! aa!

3. aiyaayirar pasiyai amarththi aravannaiththa
arutkai ayarnthu sornthathuvo – makanae aa! aa!

4. pala pala paer avamaaka pakatiyodu paaraatta
paanguthanil niththiraiyaaneero – makanae aa! aa!

5. aangumun sorpati sorvai ellaam thiranndu
ampuviyaal vempinaenae – makanae aa! aa!

PowerPoint Presentation Slides for the song சிலுவைதனில் உயிர்பிரிய – Siluvaithanil Uyir Piriya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவைதனில் உயிர்பிரிய PPT
Siluvaithanil Uyir Piriya PPT

மகனே கண்ணிகள் சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில் உறங்குவதும் சுகமாச்சுதோ ஐயாயிரர் English