Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நண்பரே என் அன்பரே

நண்பரே என் அன்பரே
இயேசுவே என் சுவாசமே -2
நீர் மட்டும் போதும் என் வாழ்விலே
உம்மால் நான் உயர்ந்திருப்பேன் -2

நெருக்கத்தில் இருந்து
நான் உம்மை கூப்பிட்டேன்
பதில்களை தந்து என்னை
நீர் உயர்த்தினீர் -2

என்னை தனிமையாக
விடுவதில்லை என்று சொன்ன -2
மேலான அன்பிற்கு நன்றி -2

Simon Elappara – Nanbarae en anbarae Lyrics in English

nannparae en anparae
Yesuvae en suvaasamae -2
neer mattum pothum en vaalvilae
ummaal naan uyarnthiruppaen -2

nerukkaththil irunthu
naan ummai kooppittaen
pathilkalai thanthu ennai
neer uyarththineer -2

ennai thanimaiyaaka
viduvathillai entu sonna -2
maelaana anpirku nanti -2

PowerPoint Presentation Slides for the song Simon Elappara – Nanbarae en anbarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நண்பரே என் அன்பரே PPT
Nanbarae en anbarae PPT

நீர் என்னை நண்பரே அன்பரே இயேசுவே சுவாசமே போதும் வாழ்விலே உம்மால் உயர்ந்திருப்பேன் நெருக்கத்தில் உம்மை கூப்பிட்டேன் பதில்களை தந்து உயர்த்தினீர் தனிமையாக விடுவதில்லை சொன்ன English