🏠  Lyrics  Chords  Bible 

சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே

சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே

கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம்

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி
வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை

ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர்

Singasanam Veetritrukkum Lyrics in English

Singaasanam veettaீrkkum thooyaathi thooyaarae senaikalin karththarae neer engal thaevanaeParisuththar neer Parisuththar Parisuththar neer Parisuththaraekaerupeenngal seraapeenkal pottidum Dhevan Parisuththarae thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkae seluththukiromvaanam umathu singaasanam poomi umathu paathappati vaanaththil poomiyil poomiyingeel ummai pol vaeroru theyvamillaiaathiyil vaarththaiyaay irunthavarae vaarththaiyaal anaiththaiyum pataiththavarae thuthikalil vaasam seypavar neer ellaa thuthi kana makimaikku paaththirar neer

PowerPoint Presentation Slides for the song Singasanam Veetritrukkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே PPT
Singasanam Veetritrukkum PPT

Singasanam Veetritrukkum Song Meaning

You are the pure one who holds the throne
You are our God, Lord of hosts

You are holy
You are holy, you are holy

The cherubim and the seraphim praise the holy God
Praise, praise and thanks be to You, the Pure One

The sky is your throne and the earth is your footstool
There is no god like you in the sky, on the earth, under the earth

He who was wordy in the beginning
Creator of all things by word
You are the dweller in praises
You are worthy of all praise and glory

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் சிங்காசனம் பரிசுத்தர் உமது வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே சேனைகளின் கர்த்தரே எங்கள் தேவனேபரிசுத்தர் பரிசுத்தரேகேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே துதியும் புகழும் ஸ்தோத்திரமும் English