Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிறியவனை தூக்கி எடுப்பீரே

சிறியவனை தூக்கி எடுப்பீரே
எளியவனை உயர்த்தி வைப்பீரே
ஏழையை கைவிட மாட்டீரே
எளியவனை மேன்மை படுத்திடுவீர்

தேவா உம் செயல்கள் ஆச்சரியமே
என் பார்வையில் அதிசயங்கள் (2)

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் (2)

தனிமையில் எந்தன் ஆறுதலே
என் நெருக்கத்தில் எந்தன் தஞ்சமானீர்
என் தொய்வினில் எந்தன் பெலனானீரே
என் தோல்வியில் எனக்கு ஜெயம் தந்தீரே

என் ஏக்கங்கள் யாவும் அறிந்திடுவீர்
என் வியாகுலம் உமக்கு புரிந்திடுமே
என் நினைவுகள் நீர் பார்க்கின்றீரே
என் காயங்கள் யாவும் ஆற்றிடுவீர்

என் காலங்கள் உங்க கரத்தினிலே
என் கண்ணீரை துருத்தியில் வைத்தீரே
என் வேண்டுதல் யாவும் கேட்டிடுவீர்
உம் மகிமையால் என்னை உயர்த்திடுவீர்

Siriyavanai Thookki Eduppeere Lyrics in English

siriyavanai thookki eduppeerae
eliyavanai uyarththi vaippeerae
aelaiyai kaivida maattirae
eliyavanai maenmai paduththiduveer

thaevaa um seyalkal aachchariyamae
en paarvaiyil athisayangal (2)

aaraathippaen ummaiyae
aaraathippaen (2)

thanimaiyil enthan aaruthalae
en nerukkaththil enthan thanjamaaneer
en thoyvinil enthan pelanaaneerae
en tholviyil enakku jeyam thantheerae

en aekkangal yaavum arinthiduveer
en viyaakulam umakku purinthidumae
en ninaivukal neer paarkkinteerae
en kaayangal yaavum aattiduveer

en kaalangal unga karaththinilae
en kannnneerai thuruththiyil vaiththeerae
en vaennduthal yaavum kaetdiduveer
um makimaiyaal ennai uyarththiduveer

PowerPoint Presentation Slides for the song Siriyavanai Thookki Eduppeere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிறியவனை தூக்கி எடுப்பீரே PPT
Siriyavanai thookki eduppeere PPT

எந்தன் யாவும் எளியவனை உம் ஆராதிப்பேன் சிறியவனை தூக்கி எடுப்பீரே உயர்த்தி வைப்பீரே ஏழையை கைவிட மாட்டீரே மேன்மை படுத்திடுவீர் தேவா செயல்கள் ஆச்சரியமே பார்வையில் English