Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே

நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே
ஒப்புவித்தேன், உம்கரத்தில்
சித்தம்போல், செய்திடுமே

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

கன்மலை,அடைக்கலம்
இரட்சிப்பு மானவரே
நம்ப செய்த, உம் வசனம்
இரக்கமாய் நினைத்திடுமே….

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

பாவம், சாபம்
போக்கிய பரிசுத்தரே
சோதனையை, ஜெயித்திடவே
பெலன் நீர் தந்திடுமே…

காத்திருப்பேன்-3 உம் கிருபைக்காய்
காத்திருப்பேன்-3 உம் தயவுக்காய்

Sis.Shalom Princess – Netrum indrum endrum marathavare Lyrics in English

naettum,intum entum maaraathavarae
oppuviththaen, umkaraththil
siththampol, seythidumae

kaaththiruppaen-3 um kirupaikkaay
kaaththiruppaen-3 um thayavukkaay

kanmalai,ataikkalam
iratchippu maanavarae
nampa seytha, um vasanam
irakkamaay ninaiththidumae….

kaaththiruppaen-3 um kirupaikkaay
kaaththiruppaen-3 um thayavukkaay

paavam, saapam
pokkiya parisuththarae
sothanaiyai, jeyiththidavae
pelan neer thanthidumae…

kaaththiruppaen-3 um kirupaikkaay
kaaththiruppaen-3 um thayavukkaay

PowerPoint Presentation Slides for the song Sis.Shalom Princess – Netrum indrum endrum marathavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேற்றும்,இன்றும் என்றும் மாறாதவரே PPT
Netrum indrum endrum marathavare PPT

உம் காத்திருப்பேன் கிருபைக்காய் தயவுக்காய் நேற்றும்இன்றும் மாறாதவரே ஒப்புவித்தேன் உம்கரத்தில் சித்தம்போல் செய்திடுமே கன்மலைஅடைக்கலம் இரட்சிப்பு மானவரே நம்ப செய்த வசனம் இரக்கமாய் நினைத்திடுமே… பாவம் English