தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் விளையச்செய்வார்
தரிசன விதைகள் விதைத்திடுங்கள்
தேவன் பெலன் தருவார் – 2
தரிசனம் இல்லாமல் விதைக்காதே
இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – 2
தரிசு நிலங்கள் ஏராளம் பெலன் தர இன்றே விதைத்திடுங்கள் – 2
கண்ணீரோடே நீ விதைப்பயானால் கெம்பிரமாய் உன்னை அறுக்கச்செய்வார் – 2.
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்
அறுப்பு மிகுதி ஆளோயில்லை அறுத்திட இன்றே விதைத்திடுங்கள் – 2
தண்ணீரின் மேலே உன் ஆகாரத்தை யிடு அனேக நாட்கள் பின் பெலனை காண்பாய் – 2
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்
அழியும் மாந்தரை மீட்டிட நல்ல நிலத்தில் விதைத்திடுங்கள் – 2
ஆவிக்கென்று நீ விதைப்பயானால் நித்திய ஜீவனை அறுக்கச் செய்வார் – 2.
தரிசனம் இல்லாமல் விதைக்காதே இலக்கை நோக்கி என்றும் தொடந்திடு – தரிசன விதைகள்
Suresh Muthiah – Tharisana Vithaigal vithaiththidungal Lyrics in English
Tharisana vithaikal vithaiththidungal
Dhevan vilaiyachcheyvaar
Tharisana vithaikal vithaiththidungal
Dhevan pelan tharuvaar – 2
Tharisanam illaamal vithaikkaathae
Ilakkai Nnokki entum thodanthidu – 2
Tharisu nilangal aeraalam pelan thara inte vithaiththidungal – 2
Kannnneerotae nee vithaippayaanaal kempiramaay unnai araுkkachcheyvaar – 2.
Tharisanam illaamal vithaikkaathae ilakkai Nnokki entum thodanthidu – tharisana vithaikal
Araுppu mikuthi aaloyillai araுththida inte vithaiththidungal – 2
Thannnneerin maelae un aakaaraththai yidu anaeka naatkal pin pelanai kaannpaay – 2
Tharisanam illaamal vithaikkaathae ilakkai Nnokki entum thodanthidu – tharisana vithaikal
Aliyum maantharai meettida nalla nilaththil vithaiththidungal – 2
Aavikkentu nee vithaippayaanaal niththiya jeevanai araுkkach seyvaar – 2.
Tharisanam illaamal vithaikkaathae ilakkai Nnokki entum thodanthidu – tharisana vithaikal
PowerPoint Presentation Slides for the song Suresh Muthiah – Tharisana Vithaigal vithaiththidungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தரிசன விதைகள் விதைத்திடுங்கள் PPT
Tharisana Vithaigal vithaiththidungal PPT