Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சுதன் பிறந்தார்

பல்லவி

சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.

சரணங்கள்

1. சருவ தயாப சகாய பிர தாப
கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன்

2. பரமாபிஷேக பட்ச சினேக
பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன்

3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க
கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன்

4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
கன்னிமா திரியிடம் நீடி – தேவ – சுதன்

5. பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ – சுதன்

Suthan Piranthar – சுதன் பிறந்தார் Lyrics in English

pallavi

suthan piranthaar, suthan piranthaar,
thuthi miku thaeva suthan piranthaar.

saranangal

1. saruva thayaapa sakaaya pira thaapa
kirupaip pithaavin tharsupaava – thaeva – suthan

2. paramaapishaeka patcha sinaeka
perumaan makaththuva thiriyaeka – thaeva – suthan

3. manudarai meetka marupirappaakka
kanivinai yaavaiyum theerkka – thaeva – suthan

4. innilaththai naati munnannaiyaith thaeti
kannimaa thiriyidam neeti – thaeva – suthan

5. peththalaekam ooril meyththavithin vaeril
paththarkaluk kaaka ippaaril – thaeva – suthan

PowerPoint Presentation Slides for the song Suthan Piranthar – சுதன் பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுதன் பிறந்தார் PPT
Suthan Piranthar PPT

சுதன் தேவ பிறந்தார் பல்லவி துதி மிகு சரணங்கள் சருவ தயாப சகாய பிர தாப கிருபைப் பிதாவின் தற்சுபாவ பரமாபிஷேக பட்ச சினேக பெருமான் English