Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சுவாசிக்கும் காற்றிலும் நீரே

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்
தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்
வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து
சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்
நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை

சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2

வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே
இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே-2
சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே
உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை

சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே-2
என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } -2

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே Lyrics in English

ulakaththin thottaththin munpennai kannteer
thaayin karuvilullae ennai ninaiththeer
valarkinta piraayaththil koodavae irunthu
sinthai muluvathilum nirainthu vantheer
neerinti yaarum illai ummai ninaikkaatha naalaeyillai

suvaasikkum kaattilum neerae ovvoru moochchilum neerae-2
en aasaiyellaam neerae en aaruthalum neerae-2

vaalkinta vaalkkaiyin arththamum neerae
ithayaththin aekkaththai theerppavar neerae-2
saathippathellaam um kirupaiyinaalae
uyarvirkum vaalvirkum kaaranarae
neerinti yaarum illai ummai unaraatha naalaeyillai

suvaasikkum kaattilum neerae ovvoru moochchilum neerae-2
en aasaiyellaam neerae en aaruthalum neerae-2 } -2

PowerPoint Presentation Slides for the song Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சுவாசிக்கும் காற்றிலும் நீரே PPT
Swasikum Kaatrilum Neerae PPT

Swasikum Kaatrilum Neerae – சுவாசிக்கும் காற்றிலும் நீரே Song Meaning

You saw the forerunner of the origin of the world
You thought of me in your mother's womb
From growing up
You came full of thought
There is no one without water, not a day goes by without thinking of you

Water in the air we breathe Water in every breath-2
You are all my desire and you are my comfort-2

You are the meaning of living life
You are the one who resolves the yearnings of the heart-2
Everything is achieved by your grace
Cause of growth and life
There is no one without water and there is not a day that does not feel you

Water in the air we breathe Water in every breath-2
You are all my desire and you are my comfort-2 } -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English