Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ அடிச்சுவட்டில் செல்லவே

தேவ அடிச்சுவட்டில் செல்லவே
நான் தீர்மானித்தேன் இன்றே
அர்ப்பணித்தேன் நான் அகமகிழ்ந்தேன்  |
புது நோக்கம் என் வாழ்வினிலே  | 2 – தேவ

இயேசுவின் அன்பினையே நான்
அனுதினம் அனுபவித்தேன்
ஊற்றிடுவேன் என்னை பலியாக  |
அவர் அன்புக்கு பதிலாக   | 2 – தேவ

உலகத்தை முற்றிலுமாய் தினம்
சிலுவையில் அறைந்திடுவேன்
சிலுவையை  எடுத்தே பின் செல்வேன் |
அவர் காட்டும் பாதையிலே   | 2 – தேவ
 
இந்தியர் இயேசுவுக்கே என்ற
நோக்கத்தில் வாழ்ந்திடுவேன்
என் தலைமுறையை இயேசுவுக்கே  |
வரவழைப்பேன் சீக்கிரமே   | 2 – தேவ

 

 

Thaeva Atissuvattil Sellavae Lyrics in English

Thaeva atichchuvattil sellavae naan theermaaniththaen inte arppanniththaen naan akamakilnthaen  | puthu Nnokkam en vaalvinilae  | 2 – thaeva Yesuvin anpinaiyae naan anuthinam anupaviththaen oottiduvaen ennai paliyaaka  | avar anpukku pathilaaka   | 2 – thaeva ulakaththai muttilumaay thinam siluvaiyil arainthiduvaen siluvaiyai  eduththae pin selvaen | avar kaattum paathaiyilae   | 2 – thaeva   inthiyar Yesuvukkae enta Nnokkaththil vaalnthiduvaen en thalaimuraiyai Yesuvukkae  | varavalaippaen seekkiramae   | 2 – thaeva    

PowerPoint Presentation Slides for the song Thaeva Atissuvattil Sellavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ அடிச்சுவட்டில் செல்லவே PPT
Thaeva Atissuvattil Sellavae PPT

Thaeva Atissuvattil Sellavae Song Meaning

Follow God's footsteps
I decided today
Devoted I am delighted |
New purpose in my life 2 – Deva

I am the love of Jesus
Enjoyed everyday
I will pour myself as a sacrifice
He replaced love | 2 – Deva

Day the whole world
I will be crucified
I will take up the cross and go
In the path he shows 2 – Deva

The Indian said to Jesus
I will live in purpose
My generation to Jesus
I will call soon 2 – Deva

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவ இயேசுவுக்கே அடிச்சுவட்டில் செல்லவேநான் தீர்மானித்தேன் இன்றேஅர்ப்பணித்தேன் அகமகிழ்ந்தேன் புது நோக்கம் வாழ்வினிலே இயேசுவின் அன்பினையே நான்அனுதினம் அனுபவித்தேன்ஊற்றிடுவேன் என்னை பலியாக அன்புக்கு பதிலாக உலகத்தை English