தஞ்சமும் நீயே, தாபரம் நீ யே தாயினும்,
தயையுடையாய் நீயே
என் வாழ்வின் ஒளியும் நீயே என் சத்ய வழியும் நீயே
என் அன்பின் ஆழி நீயே என் கண்ணின் விழியும் நீயே
என் ஜீவ அப்பம் நீயே என் பானம் நீயே
என் ஜீவ பெலனும் நீயே என் ஜீவ ஊற்றும் நீயே
என் நல்ல மேய்ப்பன் நீயே என் வல்ல மீட்பன் நீயே
என் செல்வ பாக்யம் நீயே என் அல்லல் தீர்வு நீயே
Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum Lyrics in English
thanjamum neeyae, thaaparam nee yae thaayinum,
thayaiyutaiyaay neeyae
en vaalvin oliyum neeyae en sathya valiyum neeyae
en anpin aali neeyae en kannnnin viliyum neeyae
en jeeva appam neeyae en paanam neeyae
en jeeva pelanum neeyae en jeeva oottum neeyae
en nalla maeyppan neeyae en valla meetpan neeyae
en selva paakyam neeyae en allal theervu neeyae
PowerPoint Presentation Slides for the song Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தஞ்சமும் நீயே, தாபரம் நீ யே தாயினும், PPT
Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum PPT

