Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

திக்கற்ற பிள்ளைகளுக்கு

திக்கற்ற பிள்ளைகளுக்கு
சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு
நிற்பவரும் நீரே அல்லவோ

தனிமையான எனக்கு
சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு
பக்க பலம் நீரே அல்லவோ

என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்று விடுவீரோ
பேதைகளை மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்

கர்த்தாவே எழுந்தருளும்
கை தூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்

தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும்
இயேசுவே மனமிரங்கும்

Thikkatra pillaikalukku Lyrics in English

Thikkatta pillaikalukku sakaayar neerae allavo ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavothanimaiyaana enakku sakaayar neerae allavo aatharavatta enakku pakka palam neerae allavoentaikkum marainthiruppeero thooraththil nintu viduveero paethaikalai marappeero Yesuvae manamirangumkarththaavae eluntharulum kai thookki ennai niraுththum theemaikal ennai soolum naeram thooyavarae iratchiyumthaay ennai maranthaalum neer ennai marappathillai aelaiyin Jebam kaelum Yesuvae manamirangum

PowerPoint Presentation Slides for the song Thikkatra pillaikalukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download திக்கற்ற பிள்ளைகளுக்கு PPT
Thikkatra Pillaikalukku PPT

Thikkatra pillaikalukku Song Meaning

For children who are afraid
Sakhayar is not you
For a long time partner
It is not the standing water

Lonely me
Sakhayar is not you
Helpless me
Side strength is not you

You will disappear forever
You will stand at a distance
Forget the ghosts
Jesus is compassionate

Lord arise
Raise your hand and stop me
A time when evil surrounds me
The pure shall be saved

Even if the mother forgets me
You don't forget me
The prayer of the poor will be heard
Jesus is compassionate

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே என்னை சகாயர் அல்லவோ இயேசுவே திக்கற்ற பிள்ளைகளுக்கு எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் அல்லவோதனிமையான ஆதரவற்ற பக்க பலம் அல்லவோஎன்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்று விடுவீரோ English