Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே வாய்க்காதே
ஒரு வழியாய் வருவான்
எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
வெட்கப்பட்டு போவதில்லையே – நீ

எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை

ராஜா இயேசு நம்ம பக்கமே
அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
வெற்றி – 5,
வெற்றியே – 2

எதிர்த்து வரும் எரிகோவை
தகர்த்தெறியும் வல்லமை
தடுத்து நிற்கும் சாத்தானை
முறித்தெரியும் வல்லமை
அக்கினியில் நடந்தாலும்
எரிந்திடாத வல்லமை
தண்ணீரிலே நடந்தாலும்
மூழ்கிடாத வல்லமை

Unakku virothamai Lyrics in English

Unakku virothamaay elumpum aayutham vaaykkaathae vaaykkaathae oru valiyaay varuvaan ethiri aelu valiyaay oduvaan vetkappattu povathillaiyae – neeeppakkam nerukkinaalum odungi nee povathillai kalakkamatainthaalum manamurivataivathillai thunpappaduththinaalum kaividappaduvathillai geelae vilunthaalum matinthu naan povathillairaajaa Yesu namma pakkamae avar senai entum namma pakkamae vetti – 5, vettiyae – 2ethirththu varum erikovai thakarththeriyum vallamai thaduththu nirkum saaththaanai muriththeriyum vallamai akkiniyil nadanthaalum erinthidaatha vallamai thannnneerilae nadanthaalum moolkidaatha vallamai

PowerPoint Presentation Slides for the song Unakku virothamai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் PPT
Unakku Virothamai PPT

வல்லமை வாய்க்காதே வழியாய் நம்ம பக்கமே நடந்தாலும் உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வருவான் எதிரி ஏழு ஓடுவான் வெட்கப்பட்டு போவதில்லையே நீஎப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி English