எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என் இயேசுவோடு நான் பேசுவேன்
நான் பேசுவேன் அவர் பேசுவார்
இருவரும் சந்தோஷிப்போமே
ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்
அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்
இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார்
அல்லேலூயா… அல்லேலூயா…
ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்
ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்
அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்
அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார்
அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்
முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்
சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன்
உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்
இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்
ஜீவனின் அதிபதியானவரை – என்
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்
Enakku neram kidaikum Lyrics in English
Enakku naeram kitaikkum pothellaam en Yesuvodu naan paesuvaen naan paesuvaen avar paesuvaar iruvarum santhoshippomaeaapaththu naeraththil kooppiduvaen arukil vanthenakku uthavi seyvaar ikkattu naeraththil kooppiduvaen inimaiyaay vanthenakku pathil koduppaarAlleluya… Alleluya…aaraathanai naerangalil kooppiduvaen aaviyin apishaekam thanthiduvaar anniya paashaiyil nirappiduvaar apishaeka thailaththai oottiduvaaranthi santhi mathiyangal kooppiduvaen munthi vanthu enakkavar uthavi seyvaar Sabaiyilae saatchiyaay vaalnthiduvaen saththiyaththai unavaakki makilnthiduvaenursaakamaay karththarukku koduththiduvaen irattippaana nanmaikalaip pettiduvaen jeevanin athipathiyaanavarai – en jeeviya kaalamellaam vaalththiduvaen
PowerPoint Presentation Slides for the song Enakku neram kidaikum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் PPT
Enakku Neram Kidaikum PPT
Enakku neram kidaikum Song Meaning
Whenever I have time
I will talk to my Jesus
I will speak and he will speak
Both will be happy
I will call in time of danger
He will help whoever comes near
I will call at this time
He will answer sweetly
Hallelujah… Hallelujah…
I will call during prayer times
He will impart the anointing of the Spirit
Fill in foreign language
He will pour the anointing ointment
I will call at dusk and afternoon
He will come ahead and help me
I will live as a witness in the church
I will be happy by feeding the truth
I will give it to the Lord enthusiastically
I will get double benefits
As Lord of Life – N
I will congratulate you for the rest of your life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூப்பிடுவேன் பேசுவேன் நேரத்தில் வந்தெனக்கு உதவி செய்வார் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயேசுவோடு பேசுவார் இருவரும் சந்தோஷிப்போமேஆபத்து அருகில் இக்கட்டு இனிமையாய் பதில் கொடுப்பார்அல்லேலூயா அல்லேலூயாஆராதனை English
