Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்பேன் தேவனையே

துதிப்பேன் தேவனையே
உள்ளத்தால் பாடுவேன் – 2
 
1. மலைகளை படைத்தவரே
   சூரியன் சந்திரனை – 2         துதிப்பேன் — 2
 
2. வாயுள்ளோர் பாடுங்கள்
   கையுள்ளோர் தட்டுங்கள் – 2     துதிப்பேன் – 2
 
3. இசையை முழுக்குங்கள்
   வருகிறார் ராஜனே – 2         துதிப்பேன் – 2
 
4. உலகத்தை படைத்தவரே
   என்றும் நல்லவரே – 2         துதிப்பேன் – 2
 
5. பாடுங்கள் கொண்டாடுங்கள்
   இந்தியா நம் கைகளில் – 2      துதிப்பேன் – 2

Thuthippaen Thaevanaiyae Lyrics in English

thuthippaen thaevanaiyae
ullaththaal paaduvaen – 2
 
1. malaikalai pataiththavarae
   sooriyan santhiranai – 2         thuthippaen — 2
 
2. vaayullor paadungal
   kaiyullor thattungal – 2     thuthippaen – 2
 
3. isaiyai mulukkungal
   varukiraar raajanae – 2         thuthippaen – 2
 
4. ulakaththai pataiththavarae
   entum nallavarae – 2         thuthippaen – 2
 
5. paadungal konndaadungal
   inthiyaa nam kaikalil – 2      thuthippaen – 2

PowerPoint Presentation Slides for the song Thuthippaen Thaevanaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்பேன் தேவனையே PPT
Thuthippaen Thaevanaiyae PPT

துதிப்பேன் படைத்தவரே பாடுங்கள் தேவனையேஉள்ளத்தால் பாடுவேன் மலைகளை சூரியன் சந்திரனை வாயுள்ளோர் கையுள்ளோர் தட்டுங்கள் இசையை முழுக்குங்கள் வருகிறார் ராஜனே உலகத்தை நல்லவரே கொண்டாடுங்கள் இந்தியா English