Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதித்து பாடிடுவோம் தாவீதை போல

Thuthithu Paadiduvom
துதித்து பாடிடுவோம் தாவீதை போல
நாமும் வாழ்வை அலங்கரிப்போம் (2)

1. எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு
தாவீது துதி செய்து நாளெல்லாம் மகிழ்ந்தார் – துதித்து

2. மகிமையின் வார்த்தையால் இறைவனைப் புகழ்ந்தார்
முழு உள்ளத்தோடு உன்னதரை புகழ்ந்தார் – துதித்து

3. இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் ஆவோம்
மகிமையின் ஆடையை முடியாக சூடுவோம் – துதித்து

Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம் Lyrics in English

Thuthithu Paadiduvom thuthiththu paadiduvom thaaveethai pola naamum vaalvai alangarippom (2)1. Ellaa seyalilum Parisuththa thaevanukku David thuthi seythu naalellaam makilnthaar – thuthiththu2. Makimaiyin vaarththaiyaal iraivanaip pukalnthaar mulu ullaththodu unnatharai pukalnthaar – thuthiththu3. Yesuvin varukaikku aayaththam aavom makimaiyin aataiyai mutiyaaka sooduvom – thuthiththu

PowerPoint Presentation Slides for the song Thuthithu Paadiduvom – துதித்து பாடிடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதித்து பாடிடுவோம் தாவீதை போல PPT
Thuthithu Paadiduvom PPT

துதித்து மகிமையின் புகழ்ந்தார் Thuthithu Paadiduvom பாடிடுவோம் தாவீதை நாமும் வாழ்வை அலங்கரிப்போம் எல்லா செயலிலும் பரிசுத்த தேவனுக்கு தாவீது துதி செய்து நாளெல்லாம் English