உலகம் முன்னாலே முன் குறித்தீரே
உம் அன்பாலே பெயர் சொல்லி
அழைத்தீரே – நீரே -2
நீதிமானாய் ஆக்கினீர்
நித்திய ஜீவன் கொடுத்தீர் -2
சிங்காசனத்தில் உம்மோடு
அமர செய்தீரே
மரணம் ஆனாலும் ஜீவன் ஆனாலும்
வியாதி வந்தாலும் வறுமை நேர்ந்தாலும் -2
ஒன்றும் என்னை உம்மை
விட்டு பிரிக்க முடியாதே -2
பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
நண்பன் என்றீரே நெருங்கி வந்தீரே
தகப்பன் என்றீரே துணையாய் நின்றீரே -2
தாயைப்போல மார்போடென்னை
அனைத்து கொண்டீரே -2
பாடுவோம் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா -2
Ulagam Munnale – Ulagam Munnalae Mun Kuriththeerae Lyrics in English
Ulakam munnaalae mun kuriththeerae
Um anpaalae peyar solli
Alaiththeerae – neerae -2
Neethimaanaay aakkineer
Niththiya jeevan koduththeer -2
Singaasanaththil ummodu
Amara seytheerae
Maranam aanaalum jeevan aanaalum
Viyaathi vanthaalum varaுmai naernthaalum -2
Ontum ennai ummai
Vittu pirikka mutiyaathae -2
Paaduvom Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya -2
Nannpan enteerae nerungi vantheerae
Thakappan enteerae thunnaiyaay ninteerae -2
Thaayaippola maarpodennai
Anaiththu konnteerae -2
Paaduvom Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya -2
PowerPoint Presentation Slides for the song Ulagam Munnale – Ulagam Munnalae Mun Kuriththeerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகம் முன்னாலே முன் குறித்தீரே PPT
Ulagam Munnalae Mun Kuriththeerae PPT

