Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எதோ எனக்கு புரியவில்லை

எதோ எனக்கு புரியவில்லை
என் மேல் பாசம் குறையவில்லை
எத்தனையோ தூரம் எத்தனையோ பாரம்
என்றாலும் உம் பாசம் குறையவில்லை

ஈடில்லை இணையில்லை
இது போல் எவரும் செய்ததில்லை
இனி மேல் நான் தனிமையில்லை
இயேசுவே உம் பாசம் குறைவதில்லை

உலகத்தின் அன்பு மேலானதென்றேன்
நாட்கங்களும் செல்ல செல்ல தடுமாறி நின்றேன்
உணர்வையும் தந்தீர் என் மேல் உரிமையும் கொண்டீர்
உறவையும் தந்தீரே அதையும் உண்மையை தந்தீரே
தனிமையும் இல்லை வெறுமையும் இல்லை
இயேசுவே உம பாசம் கரையவுமில்லை – ஈடில்லை

பகைவர்கள் என் மேல பலவந்தம் பண்ணினாலும்
பகை என்னம் எண்ணிலே முதலாக நின்றாலும்
வேண்டம் என்றீர் வாழ்வை அழிக்கும் என்றீர்
வேண்டும் என்றீரே பகைகள் மாற செய்தீரே
பகைகளும் இல்லை அழியவும் இல்லை
இயேசுவே உம் பாசம் குறையவுமில்லை இல்லை – ஈடில்லை

Um Paasam Kuraiyavillai Lyrics in English

etho enakku puriyavillai
en mael paasam kuraiyavillai
eththanaiyo thooram eththanaiyo paaram
entalum um paasam kuraiyavillai

eetillai innaiyillai
ithu pol evarum seythathillai
ini mael naan thanimaiyillai
Yesuvae um paasam kuraivathillai

ulakaththin anpu maelaanathenten
naatkangalum sella sella thadumaari ninten
unarvaiyum thantheer en mael urimaiyum konnteer
uravaiyum thantheerae athaiyum unnmaiyai thantheerae
thanimaiyum illai verumaiyum illai
Yesuvae uma paasam karaiyavumillai - eetillai

pakaivarkal en maela palavantham pannnninaalum
pakai ennam ennnnilae muthalaaka nintalum
vaenndam enteer vaalvai alikkum enteer
vaenndum enteerae pakaikal maara seytheerae
pakaikalum illai aliyavum illai
Yesuvae um paasam kuraiyavumillai illai - eetillai

PowerPoint Presentation Slides for the song Um Paasam Kuraiyavillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எதோ எனக்கு புரியவில்லை PPT
Etho enakku puriyavillai PPT

பாசம் இல்லை உம் ஈடில்லை இயேசுவே குறையவில்லை எத்தனையோ செல்ல தந்தீரே என்றீர் எதோ புரியவில்லை தூரம் பாரம் என்றாலும் இணையில்லை எவரும் செய்ததில்லை English