Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் வஸ்திர தொங்கலாலே

உம் வஸ்திர தொங்கலாலே
உம் ஆலயத்தை நிரப்பிடுமே
உம் அபிஷேகத்தால்
எங்கள் உள்ளங்களை
நிரப்பிடும் நிரப்பிடுமே..(2)

நீர் வாருமே நேசர் நீர் வாருமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
எங்கள் மத்தியில் நீர் வாருமே
எங்கள் மத்தியில் நீர் வாருமே

மனுஷர் கைவேலையால் உருவானவர் அல்ல..
அவர் அசையாமல் நிற்கும் ஒரு கல்லும் அல்ல…
தம் கரங்களினாலே
அவர் என்னை தொட்டவர்
தம் ஜீவ சுவாசத்தை எனக்குள்
வைத்து மகிழ்ந்தவர்..

தூய பரிசுத்தரே உம்மை போலவே
கரை இல்லாத ஆலயம் போல் மாற்றுமே..
என்னை பரிசுத்த பலியாய்
உம் கரத்தில் தருகிறேன்
முகர்ந்து கொள்ளும் என் நேசரே…

உம் பிரகாரத்தின் சுவாசத்தாலே
உம் ஆலயத்தினுள் மகிழ்ந்து களிக்கூருவேன்..
உம் பரிசுத்த வீட்டின்
நன்மையாலே திருப்தியாகி அனுப்பிடுமே..

Um Vasthira Thongal Lyrics in English

um vasthira thongalaalae
um aalayaththai nirappidumae
um apishaekaththaal
engal ullangalai
nirappidum nirappidumae..(2)

neer vaarumae naesar neer vaarumae
uruvaakkumae ennai uruvaakkumae
engal maththiyil neer vaarumae
engal maththiyil neer vaarumae

manushar kaivaelaiyaal uruvaanavar alla..
avar asaiyaamal nirkum oru kallum alla…
tham karangalinaalae
avar ennai thottavar
tham jeeva suvaasaththai enakkul
vaiththu makilnthavar..

thooya parisuththarae ummai polavae
karai illaatha aalayam pol maattumae..
ennai parisuththa paliyaay
um karaththil tharukiraen
mukarnthu kollum en naesarae…

um pirakaaraththin suvaasaththaalae
um aalayaththinul makilnthu kalikkooruvaen..
um parisuththa veettin
nanmaiyaalae thirupthiyaaki anuppidumae..

PowerPoint Presentation Slides for the song Um Vasthira Thongal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் வஸ்திர தொங்கலாலே PPT
Um vasthira thongalaale PPT

உம் நீர் வாருமே எங்கள் என்னை நிரப்பிடுமே உருவாக்குமே மத்தியில் தம் பரிசுத்த வஸ்திர தொங்கலாலே ஆலயத்தை அபிஷேகத்தால் உள்ளங்களை நிரப்பிடும் நேசர் மனுஷர் கைவேலையால் English