சோனா சோனா சோனா
இயேசு பங்காரு தானா -2
அவர் தில்லு Pure Gold
அவர் சொல்லு வெல்லும் World -2
அவர போல யாரும் இல்ல
பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்
அவருக்குள்ள வாழும் வாழ்க்க
பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்
சோனா சோனா சோனா
இயேசு பங்காரு தானா -2
பசிச்சவனுக்கு ஆகாரம் கொடுப்பார்
அதுதான் அவரின் மனசு
ஏழை என்றால் இறங்கி வருவார்
அதுதான் இயேசுவின் சிறப்பு – 2
பகைப்பவர்க்கு நன்மை செய்வார்
சத்துருவை சிநேகம் செய்வார் -2
அநாதை என்று யார் வந்தாலும்
அரவணைக்கும் மனசு
அப்பா பிதாவே என்று சொன்னால்
ஏற்றுக் கொள்ளும் சிறப்பு -2
மனதுருகும் தேவன் தான்யா
அவர் மனசு சொர்ணம் தான்யா -2
விழுந்து போனால் தூக்கி விடுவார்
அது தான் இயேசுவின் மனசு
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அது தான் இயேசுவின் சிறப்பு -2
மனதுருக்கம் கொண்டவர் அவர் தான்
மரணத்தையே வென்றவர் அவர் தான் -2
Thangamanavarae – Sona sona sona Lyrics in English
Sonaa sonaa sonaa
Yesu pangaaru thaanaa -2
Avar thillu Pure Gold
Avar sollu vellum World -2
Avara pola yaarum illa
Parisuththam Parisuththam Parisuththam
Avarukkulla vaalum vaalkka
Parisuththam Parisuththam Parisuththam
Sonaa sonaa sonaa
Yesu pangaaru thaanaa -2
Pasichchavanukku aakaaram koduppaar
Athuthaan avarin manasu
Aelai ental irangi varuvaar
Athuthaan Yesuvin sirappu – 2
Pakaippavarkku nanmai seyvaar
Saththuruvai sinaekam seyvaar -2
Anaathai entu yaar vanthaalum
Aravannaikkum manasu
Appaa pithaavae entu sonnaal
Aettaுk kollum sirappu -2
Manathurukum Dhevan thaanyaa
Avar manasu sornam thaanyaa -2
Vilunthu ponaal thookki viduvaar
Athu thaan Yesuvin manasu
Unakkaaka yaavaiyum seythu mutippaar
Athu thaan Yesuvin sirappu -2
Manathurukkam konndavar avar thaan
Maranaththaiyae ventavar avar thaan -2
PowerPoint Presentation Slides for the song Thangamanavarae – Sona sona sona
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோனா சோனா சோனா PPT
Sona sona sona PPT

