1.உம்மாலே தான், என் இயேசுவே,
ரட்சிக்கப்படுவேன்;
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து பூரிப்பேன்.
2.இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்;
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்.
3.இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்;
இக்கட்டு வரும்பொழுது,
நீர் என்னைத் தேற்றுவீர்.
4.பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்;
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்.
Ummaalae Thaan, En Yesuvae Lyrics in English
1.ummaalae thaan, en Yesuvae, ratchikkappaduvaen; ummaalaethaan paerinpaththai atainthu poorippaen. 2.ippanthiyil neer eevathu parama amirtham; ini naan pettaுkkolvathu anantha paakkiyam. 3.ivvaelai atiyaenukku santhoshaththaith thantheer; ikkattu varumpoluthu, neer ennaith thaettaுveer. 4.poomiyil thangum alavum ummaiyae pattaுvaen; evvaelaiyum evvidamum naan ummaip pottaுvaen.
PowerPoint Presentation Slides for the song Ummaalae Thaan, En Yesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மாலே தான் என் இயேசுவே PPT
Ummaalae Thaan PPT
Ummaalae Thaan, En Yesuvae Song Meaning
1. It is You, my Jesus,
I will be saved;
Bliss is yours
I will be proud of it.
2. Water flow in this ball
Parama Amritham;
Now I get
A great privilege.
3. To this servant
You gave happiness;
When this block comes,
You will choose me.
4. The extent of staying on earth
I will cling to you;
Anytime and anywhere
I will praise you.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் உம்மாலே இயேசுவே ரட்சிக்கப்படுவேன் உம்மாலேதான் பேரின்பத்தை அடைந்து பூரிப்பேன் இப்பந்தியில் ஈவது பரம அமிர்தம் இனி பெற்றுக்கொள்வது அநந்த பாக்கியம் இவ்வேழை அடியேனுக்கு சந்தோஷத்தைத் English
