Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்

ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்

அன்புக்காக ஏங்கி நின்றேன்
அணைத்தீரே நன்றி ஐயா
மனிதர் அன்பு மாறிபோகும்
மாறாது என்றும் உங்க அன்பு

திக்கற்று இருந்தனே
கரம் பிடித்து நன்றி ஐயா
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
ஆலோசனை எனக்கு தந்தீர்

பேதையாய் நான் அலைந்தேன்
கண்டீரே நன்றி ஐயா
நானோ உம்மை அறியாவில்லை
என்னை தேடி வந்தீரே

Ummai vida naan veru Lyrics in English

Ummai vida naan vaeraு yaarai nampuvaenaatharaavaay vantheeraiyae karam pitiththu nadaththi senteeranpukkaaka aengi ninten annaiththeerae nanti aiyaa manithar anpu maaripokum maaraathu entum unga anputhikkattaு irunthanae karam pitiththu nanti aiyaa en mael unthan kannkal vaiththu aalosanai enakku thantheerpaethaiyaay naan alainthaen kannteerae nanti aiyaa naano ummai ariyaavillai ennai thaeti vantheerae

PowerPoint Presentation Slides for the song Ummai vida naan veru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன் PPT
Ummai Vida Naan Veru PPT

Ummai vida naan veru Song Meaning

Who else can I trust more than you?

Support came
You took my hand and led me away

I longed for love
Thank you very much sir
Human love will change
Your love will never change

Bewildered
Thank you sir for holding hands
Keep your eyes on me
You gave me advice

I wandered like a ghost
Thank you sir
I do not know you
You came looking for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி ஐயா உம்மை கரம் பிடித்து யாரை நம்புவேன்ஆதராவாய் வந்தீரையே நடத்தி சென்றீர்அன்புக்காக ஏங்கி நின்றேன் அணைத்தீரே மனிதர் அன்பு மாறிபோகும் மாறாது உங்க அன்புதிக்கற்று English