Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மையே நோக்கி ஓடுகிறேன்

உம்மையே நோக்கி ஓடுகிறேன் –
இயேசுவே உம்மையே நோக்கி
ஓடுகிறேன் இந்த பூவிலே
இந்த வாழ்விலே உம்மையே
நோக்கி ஓடுகிறேன்(2)

1. கவலைகள் கண்ணீர்கள்
பெருகும் வேளையில்
அலைகளால் சிக்கியே
மூழ்கும் வேளையில்
உம்மையே நோக்கி ஓடுகிறேன் –
முழங்காலில்!

2. சதிகளும் பழிகளும்
காணும் வேளையில்
வழியிலே தனிமையில்
தவிக்கும் வேளையில்
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன் –

முழங்காலில்!

Ummaiye Nokki Odukiren Lyrics in English

Ummaiyae Nnokki odukiraேn –
Yesuvae ummaiyae Nnokki
Odukiraேn intha poovilae
Intha vaalvilae ummaiyae
Nnokki odukiraேn(2)

1. Kavalaikal kannnneerkal
Perukum vaelaiyil
Alaikalaal sikkiyae
Moolkum vaelaiyil
Ummaiyae Nnokki odukiraேn –
Mulangaalil!

2. Sathikalum palikalum
Kaanum vaelaiyil
Valiyilae thanimaiyil
Thavikkum vaelaiyil
Yaaridam povaen
Ummaiyae Nnokki odukiraேn –

Mulangaalil!

PowerPoint Presentation Slides for the song Ummaiye Nokki Odukiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மையே நோக்கி ஓடுகிறேன் PPT
Ummaiye Nokki Odukiren PPT

Ummaiye Nokki Odukiren Song Meaning

I run to you –
Jesus to you
I run in this flower
Only you in this life
running towards (2)

1. Anxieties are tears
while multiplying
Caught by the waves
while sinking
I run to you –
On the knees!

2. Conspiracies and accusations
While watching
Alone on the way
while suffering
Who will I go to?
I run to you –

On the knees!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஓடுகிறேன் நோக்கி உம்மையே முழங்காலில் இயேசுவே நோக்கிஓடுகிறேன் பூவிலேஇந்த வாழ்விலே உம்மையேநோக்கி கவலைகள் கண்ணீர்கள்பெருகும் வேளையில்அலைகளால் சிக்கியேமூழ்கும் வேளையில்உம்மையே சதிகளும் பழிகளும்காணும் வேளையில்வழியிலே தனிமையில்தவிக்கும் வேளையில்யாரிடம் English