Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன் இதயத்தின் வாசலை, மகனே இன்று திறந்தால் நீ காண்பாய் என் ஒளியை

உன் இதயத்தின் வாசலை, மகனே இன்று திறந்தால் நீ காண்பாய் என் ஒளியை
மனதின் வேதனை அகலும் மனசாட்சியின் மாசு மாறும்!

Verse 1

லோக சிற்றின்பங்கள் கானல் நீர், அதின் சோக விளைவோ கண்ணீர்
பாவத்தின் கயறுகள் நெறிக்கும் பாதாள வேதனை தகிக்கும்

Verse 2

உடமைகள் யாவையும் இழந்து வாடும் போது நீ தனியே
அணைத்திடுவேன் உன்னை அன்பால் ஆணி துளைத்த என் கரத்தால்

Verse 3

சிலுவையில் வழியும் என் ரத்தம் அலகை தொடாதுன்னைக் காக்கும்
பரிசுத்த ஆவியைப் பெறுவாய் பரலோக வாழ்வை நீ அடைவாய்

Un Idhayathin Vaasalai, Maganae Indru Thiranthal Ne Kaanbai En Oliyai Lyrics in English

Un ithayaththin vaasalai, makanae intu thiranthaal nee kaannpaay en oliyai manathin vaethanai akalum manasaatchiyin maasu maaraுm! Verse 1 loka sittinpangal kaanal neer, athin soka vilaivo kannnneer paavaththin kayaraுkal nerikkum paathaala vaethanai thakikkum Verse 2 udamaikal yaavaiyum ilanthu vaadum pothu nee thaniyae annaiththiduvaen unnai anpaal aanni thulaiththa en karaththaal Verse 3 siluvaiyil valiyum en raththam alakai thodaathunnaik kaakkum Parisuththa aaviyaip peraுvaay paraloka vaalvai nee ataivaay

PowerPoint Presentation Slides for the song Un Idhayathin Vaasalai, Maganae Indru Thiranthal Ne Kaanbai En Oliyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன் இதயத்தின் வாசலை, மகனே இன்று திறந்தால் நீ காண்பாய் என் ஒளியை PPT
Un Idhayathin Vaasalai, Maganae Indru Thiranthal Ne Kaanbai En Oliyai PPT

Verse வேதனை இதயத்தின் வாசலை மகனே இன்று திறந்தால் காண்பாய் ஒளியை மனதின் அகலும் மனசாட்சியின் மாசு மாறும் லோக சிற்றின்பங்கள் கானல் நீர் அதின் English