Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலமோ செல்லுதே

காலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

துன்பமெல்லாம் மறைந்துபோம்
இன்னலெல்லாம் மாறிப்போம்
வியாதி எல்லாம் நீங்கி போம்
நாயகன் நம் இயேசுவால்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

கருணையின் அழைப்பினால்
மரணநேரம் வருகையில்
சுற்றத்தார் சூழ்ந்திட
பற்றுள்ளோர் கதறிட
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

வாழ்க்கையை இயேசுவால்
நாட்களை பூரிப்பாய்
ஓட்டத்தை முடிக்க
காத்துகொள் விசுவாசத்தை
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

Kaalamo Selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’S Most Inspirational Lyrics in English

Kaalamo selluthae vaalipamum maraiyuthae ennnamellaam veennaakum kalviyellaam mannnnaakum makimaiyil Yesuvai tharisikkum naeraththil anthanaal nallanaal paakkiya naal thunpamellaam marainthupom innalellaam maarippom viyaathi ellaam neengi pom naayakan nam Yesuvaal makimaiyil Yesuvai tharisikkum naeraththil anthanaal nallanaal paakkiya naal karunnaiyin alaippinaal marananaeram varukaiyil suttaththaar soolnthida pattaுllor katharida makimaiyil Yesuvai tharisikkum naeraththil anthanaal nallanaal paakkiya naal vaalkkaiyai Yesuvaal naatkalai poorippaay ottaththai mutikka kaaththukol visuvaasaththai makimaiyil Yesuvai tharisikkum naeraththil anthanaal nallanaal paakkiya naal

PowerPoint Presentation Slides for the song Kaalamo Selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’S Most Inspirational

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலமோ செல்லுதே PPT
Kaalamo Selluthae Dr.D.G.S.Dhinakaran’S Most Inspirational PPT

மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் இயேசுவால் காலமோ செல்லுதே வாலிபமும் மறையுதே எண்ணமெல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் துன்பமெல்லாம் மறைந்துபோம் English