உண்மை உள்ளவரே
நீர் உண்மை உள்ளவரே
உடைத்து உருவாக்கி உம் சித்தம்
நிறைவேற்ற என்னையே தருகிறேன்
உண்மை உள்ளவரே
நீர் உண்மை உள்ளவரே
ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே
குயவன் உம் கையில் களிமண் நான்
என்னையே தருகிறேன்
என் சித்தம் அல்ல உம் சித்தம் செய்திட
என்னையே படைக்கிறேன்
ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே
பெலவீனன் என்னை உம் பெலத்தால் தாங்கி
உயிர் வாழ செய்யத்தவரே
என்மேல் கண்வைத்து என்னையே நடத்தி
உயிர் தந்த தெய்வம் நீரே
ஆராதனை ஆராதனை
நீர் உண்மை உள்ளவரே
Unmai Ullavarae – Neer Unmai Ullavarae Lyrics in English
Unnmai ullavarae neer unnmai ullavarae utaiththu uruvaakki um siththam niraivaetta ennaiyae tharukiraேn unnmai ullavarae neer unnmai ullavarae aaraathanai aaraathanai neer unnmai ullavarae kuyavan um kaiyil kalimann naan ennaiyae tharukiraேn en siththam alla um siththam seythida ennaiyae pataikkiraேn aaraathanai aaraathanai neer unnmai ullavarae pelaveenan ennai um pelaththaal thaangi uyir vaala seyyaththavarae enmael kannvaiththu ennaiyae nadaththi uyir thantha theyvam neerae aaraathanai aaraathanai neer unnmai ullavarae
PowerPoint Presentation Slides for the song Unmai Ullavarae – Neer Unmai Ullavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உண்மை உள்ளவரே PPT
Unmai Ullavarae PPT

