Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னை கண்டழைக்கும் இயேசுவை

உன்னை கண்டழைக்கும் இயேசுவை
மறந்து நீ எங்கே போகிறாய்

Verse 1

கண்டார் சிலுவையில் தொங்கும்
குருதி வடிந்தவர் காட்சி
கல்லான உள்ளங்கள் உடையும்
கண்ணீரும் கண்களில் வடியும்
கனிவாய் உன்னை அழைப்பவரை நோக்கி பார்

Verse 2

உன் பாவம் மன்னித்து மறந்து
உன் ஆத்துமாவையும் மீட்டார்
உலகில் காணாத சந்தோஷம்
உன்னத பெலனும் அளிப்பார்
உண்மை தேவனை ஏன் மறுதளித்து போகிறாய்

Verse 3

பாழான புவி இன்பம் கண்டு
பாய்ந்தோடி நீ அழியாதே
பூலோக சுகங்கள் மாயை
பூவில் வாழும் வாழ்வெல்லாம் துன்பம்
பரலோக இன்ப இயேசுவை நீ நாடுவாய்

Unnai Kandazhaikkum – Unnai Kandazhaikum Yesuvai Lyrics in English

unnai kanndalaikkum Yesuvai
maranthu nee engae pokiraay

Verse 1

kanndaar siluvaiyil thongum
kuruthi vatinthavar kaatchi
kallaana ullangal utaiyum
kannnneerum kannkalil vatiyum
kanivaay unnai alaippavarai Nnokki paar

Verse 2

un paavam manniththu maranthu
un aaththumaavaiyum meettar
ulakil kaannaatha santhosham
unnatha pelanum alippaar
unnmai thaevanai aen maruthaliththu pokiraay

Verse 3

paalaana puvi inpam kanndu
paaynthoti nee aliyaathae
pooloka sukangal maayai
poovil vaalum vaalvellaam thunpam
paraloka inpa Yesuvai nee naaduvaay

PowerPoint Presentation Slides for the song Unnai Kandazhaikkum – Unnai Kandazhaikum Yesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னை கண்டழைக்கும் இயேசுவை PPT
Unnai Kandazhaikum Yesuvai PPT

Verse உன்னை இயேசுவை மறந்து போகிறாய் கண்டழைக்கும் எங்கே கண்டார் சிலுவையில் தொங்கும் குருதி வடிந்தவர் காட்சி கல்லான உள்ளங்கள் உடையும் கண்ணீரும் கண்களில் வடியும் English