உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாருமில்லை
கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு
என் தனிமை நேரங்களில்
துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றினீர்
என் வாழ்க்கையில் யாருமில்லா
அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
என்றீரே என் இயேசுவே
Unthan samugam enakkananthame Lyrics in English
Unthan samookam enakkaananthamae unthan paathaththai entum muththam seyvaenneerae pothum neerae pothum en vaalvilae ummaiyanti yaarumillaikannnneerin vaalkkaiyae en vaalkkai aanathu enthan kannnneerai thutaippathu neeranti yaarunnduen thanimai naerangalil thunnaiyaay vantheerae enthan vaethanai naeraththil um vaarththaiyaal thaettineeren vaalkkaiyil yaarumillaa anaathai aanaenae naan unndu un thunnaiyae enteerae en Yesuvae
PowerPoint Presentation Slides for the song Unthan samugam enakkananthame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் சமூகம் எனக்கானந்தமே PPT
Unthan Samugam Enakkananthame PPT
Unthan samugam enakkananthame Song Meaning
Your community is mine
I will kiss your feet forever
Water is enough
You are enough in my life
There is no one but you
A life of tears
My life became
Whose tears to wipe
Who is without water?
In my lonely times
You came as a companion
In whose hour of agony
You have blessed me with your word
No one in my life
I became an orphan
I am your partner
You are my Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் போதும் எந்தன் சமூகம் எனக்கானந்தமே பாதத்தை முத்தம் செய்வேன்நீரே நீரே வாழ்விலே உம்மையன்றி யாருமில்லைகண்ணீரின் வாழ்க்கையே வாழ்க்கை ஆனது கண்ணீரை துடைப்பது நீரன்றி யாருண்டுஎன் English
