நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்
முற்றிலும் செயங்கொள்ளுவோம்
நம் இயேசுக் கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்
பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்
பரிசுத்த தேவன் நம் இயேசுவை
பார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம்
பட்டயமோ மரணமோ வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்
பரலோக தேவன் நம் இயேசுவின்
நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்
தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நடதிடுவார் (2) நம்மை
Nam yesu kristhuvinaale Lyrics in English
Nam Yesu Kristhuvinaalae naam muttilum jeyam kolluvom nammil anpu koornthu nammai nadaththiduvaar avar naamaththil jeyam kolluvommuttilum jeyam kolluvom – naam muttilum seyangaொlluvom nam Yesuk Kristhuvinaalae naam muttilum jeyangaொlluvompaadukal ninthaikal vanthaalum Kristhuvin siluvaiyai sumanthu selvom Parisuththa Dhevan nam Yesuvai paar engilum paarai saattiduvom pattayamo maranamo vanthaalum Kristhuvin anpai vittu vilakitoom paraloka Dhevan nam Yesuvin naamaththai uyarththida elunthu selvom Dhevan engal patchaththil irukkiraar yaar emak entum unnmaiyullavar alaiththavar entum unnmaiyullavar marana pariyantham nadathiduvaar (2) nammai
PowerPoint Presentation Slides for the song Nam yesu kristhuvinaale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம் இயேசு கிறிஸ்துவினாலே PPT
Nam Yesu Kristhuvinaale PPT
Nam yesu kristhuvinaale Song Meaning
Because of our Jesus Christ
We will be completely victorious
He loves us and treats us
Let us triumph in His name
We will be completely victorious
We will absolutely do it
Through our Jesus Christ
We will be completely victorious
Although the songs are criticized
Let us carry the cross of Christ
Holy God our Jesus
Let's throw rock everywhere
Whether it be death or death
We have fallen away from the love of Christ
The heavenly God is our Jesus
Let's get up and go to raise the name
God is on our side
Who is ever faithful to us
He who called is faithful
He will lead us to death (2).
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம் முற்றிலும் ஜெயம் தேவன் கிறிஸ்துவினாலே கொள்ளுவோம் நம்மை வந்தாலும் கிறிஸ்துவின் செல்வோம் உண்மையுள்ளவர் இயேசு நம்மில் அன்பு கூர்ந்து நடத்திடுவார் நாமத்தில் கொள்ளுவோம்முற்றிலும் செயங்கொள்ளுவோம் English
