Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை

உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை

நம்பினோர் என்னை தள்ளிடும் போதும்
யார் உண்டு எனக்கு என்றழும் போதும் (2)

உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை
பாடிடுவேன் நன்மை செய்தவரை (2)

சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே
சிறந்த பாத்திரமாய் எனை வனைந்தீரே (2)
எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரரே (2)
என்னையும் நம்பி நன்மை செய்தீரே (2)

என் நிலை கண்டு தள்ளி போகும் கூட்டத்தில்
என்னை தேடி வந்து என்னை நீர் அரவனைதீர்(2
இதுவரை கண்டதில்லை இந்த அன்பு போல (2)
என்னில் நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல(2

Uyarthiduven Uyir Ullavarai Lyrics in English

ummai vittu engum naan povathillai
um anpai vittu ennai pirippathillai

nampinor ennai thallidum pothum
yaar unndu enakku entalum pothum (2)

uyarththiduvaen uyir ullavarai
paadiduvaen nanmai seythavarai (2)

sithaintha en vaalvai seeramaiththeerae
sirantha paaththiramaay enai vanaintheerae (2)
enthan ataiyaalam maatti vittirarae (2)
ennaiyum nampi nanmai seytheerae (2)

en nilai kanndu thalli pokum koottaththil
ennai thaeti vanthu ennai neer aravanaitheer(2
ithuvarai kanndathillai intha anpu pola (2)
ennil neer kanndathenna ellaarilum maela(2

PowerPoint Presentation Slides for the song Uyarthiduven Uyir Ullavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை PPT
Uyarthiduven Uyir Ullavarai PPT

என்னை போதும் நன்மை நீர் உம்மை எங்கும் போவதில்லை உம் அன்பை பிரிப்பதில்லை நம்பினோர் தள்ளிடும் உண்டு என்றழும் உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை பாடிடுவேன் செய்தவரை English