Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pre Chorus

Pre Chorus

உயிரே உயிரே உயிரே
எந்தன் இயேசுவே
ஜீவன் சுகமும் பெலனும்
உந்தன் கிருபையே

Chorus

நான் நிற்பதும் நடப்பதும்
நிர்மூலமாகாமல் இருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே

Verse 1

பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
வாதை இல்லை – 2 தீமை இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Verse 2

போதித்து நடத்தும் பரிசுத்தர்
பொல்லாப்பு நீக்கும் நல்லவர்
ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Verse 3

ஒருபோதும் மாறிடா நேசர்
ஒரு போதும் கைவிடா இரட்சகர்
பயமே இல்லை – 2 தோல்வியும் இல்லை – 2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Uyirae Uyirae – Pre Chorus Lyrics in English

Pre Chorus

uyirae uyirae uyirae
enthan Yesuvae
jeevan sukamum pelanum
unthan kirupaiyae

Chorus

naan nirpathum nadappathum
nirmoolamaakaamal iruppathum
kirupaiyae kirupaiyae kirupaiyae

Verse 1

pelaveenaththil en pelanae
sukaveenaththil en sukamae
vaathai illai - 2 theemai illai -2
neer ennotiruppathinaal - Yesuvae

Verse 2

pothiththu nadaththum parisuththar
pollaappu neekkum nallavar
aapaththu illai - 2 allalkal illai -2
neer ennotiruppathinaal - Yesuvae

Verse 3

orupothum maaridaa naesar
oru pothum kaividaa iratchakar
payamae illai - 2 tholviyum illai - 2
neer ennotiruppathinaal - Yesuvae

PowerPoint Presentation Slides for the song Uyirae Uyirae – Pre Chorus

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pre Chorus PPT
Pre Chorus PPT

இல்லை இயேசுவே கிருபையே உயிரே Verse நீர் என்னோடிருப்பதினால் Chorus Pre எந்தன் ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் English