Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாக்களித்த அனைத்தையும்

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசையா இயேசையா

1. எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான்-என்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்- என் தேவை

2. பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன்-உம்மை

3. பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர்-என்னை

4. கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum Lyrics in English

Vaakkaliththa anaiththaiyum (viraivil)
En vaalvil niraivaettaுveer- thakappan

En thaevaiyellaam neerthaanaiyaa
Jeevanulla naatkalellaam
Iyaesaiyaa iyaesaiyaa

1. Ethirkaala aekkamellaam
Ummidam oppataiththaen naan-en
En saarpil seyalaattaுkireer
Ellaamae seythu mutippeer- en thaevai

2. Pattappakal pola
En neethiyai vilangach seyveer
Nnokki amarnthiruppaen
Umakkaay kaaththiruppaen-ummai

3. Paathaththil vaiththuvittaேn
En paarangal kavalaikal – um
Thallaada vidamaattir
Thaangiyae nadaththi selveer-ennai

4. Kopangal erichchalkal
Akatti erinthu vittaேn
Nampiyullaen ummaiyae
Nanmaikal seythiduvaen

PowerPoint Presentation Slides for the song வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்களித்த அனைத்தையும் PPT
Vaakkaliththa Anaiththaiyum PPT

இயேசையா வாக்களித்த அனைத்தையும் விரைவில் வாழ்வில் நிறைவேற்றுவீர் தகப்பன் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான்என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே English