Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்

1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே-2

இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
வாக்குத்தத்தம் செய்தவர்….

2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே-2

இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்

வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்

Vaakuthatham Seithavar Vaaku Maarumo – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ Lyrics in English

Vaakkuththaththam seythavar vaakku maaraுmo-2 illai illai orupothum illai illai illai orunaalum illai-2 vaakku maaraathavar Yesu vaakku maaraathavar 1.vellam polavae thunpangal ellaam enthan meethu paaynthaalumae naesiththavarum saththurukkal pola maari ennai ethirththaalumae-2 illai illai naan utaivathae illai illai illai naan noraுnguvathillai-2 Yesu ennodu thaan en Yesu ennodu thaan vaakkuththaththam seythavar…. 2.kaarirulkalaal paathaikal ellaam anthakaaram soolnthaalumae tharisanangal niraivaerida thaamathangal aanaalumae-2 illai illai naan anjuvathillai illai illai naan kalanguvathillai-2 Yesu jeevikkiraar en Yesu jeevikkiraar vaakkuththaththam seythavar vaakku maaraுmo-2 illai illai orupothum illai illai illai oru naalum illai-2 vaakku maaraathavar vaakku maaraathavar vaakku maaraathavar Yesu vaakku maaraathavar

PowerPoint Presentation Slides for the song Vaakuthatham Seithavar Vaaku Maarumo – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ PPT
Vaakuthatham Seithavar Vaaku Maarumo PPT

இல்லை வாக்கு மாறாதவர் இயேசு வாக்குத்தத்தம் செய்தவர் மாறுமோ ஒருபோதும் என்னோடு ஜீவிக்கிறார் ஒருநாளும் வெள்ளம் போலவே துன்பங்கள் எந்தன் பாய்ந்தாலுமே நேசித்தவரும் சத்துருக்கள் மாறி English