🏠  Lyrics  Chords  Bible 

வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா PPT

வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா


Vaan Nilavae Nee Vaa Vaa PowerPoint



வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா

வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா PPT

Download Vaan Nilavae Nee Vaa Vaa Tamil PPT