Chords
🏠 Lyrics Chords Bible

உம் சமூகம் வரும்போதெல்லாம்

உம் சமூகம் வரும்போதெல்லாம்


உம் சமூகம் வரும்போதெல்லாம்
எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2)
உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி
உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா
ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது
உம் சமூகமே, உம் சமூகமே!


 1.  மேற்கிலும் கிழக்கிலும்,
வடக்கிலும் தெற்கிலும்
அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை  இல்லையே!
நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2)
உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2)


2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள
ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய்
இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே
இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்!


3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட
தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே!
இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம்

பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!

Um Samugam Varumpoothellm Lyrics in English

Um samookam varumpothellaam Enga kannnneerellaam maaraுkintathu (2) Umathu samookaththil niththiya makilchchi Umathu samookaththil paeraanantham oru naalum maaraathaiyaa Oru naalum oru pothum maaraathu, maaraathu Um samookamae, um samookamae! 1.  Maerkilum kilakkilum, Vadakkilum therkilum Alainthu naan thirinthaalum viduthalai  illaiyae! Niththiya jeevanulla vaarththaikal ummidamunndu (2) Umathu vaarththaiyaal thirupthi aakiraேn (2) 2.pannirenndu varudamaay perum paadulla Oru penn anaeka vaiththiyaraal kaividappattavalaay Yesuvin samookaththirku otooti vanthaalae Yesuvin vasthiraththaith thottathaal sukamaanaal! 3.isravaelin senaikal munnae kadanthitta Thaeva samookam oruvarum pelaveenaraay irunthathum illaiyae! Iravinil akkini sthampam pakalil maekasthampam Paathukaaththu nadaththineerae senaikalin theyvamae!

PowerPoint Presentation Slides for the song Um Samugam Varumpoothellm

by clicking the fullscreen button in the Top left. Or you can download Um Samugam Varumpoothellm PPT

உம் சமூகம் வரும்போதெல்லாம் Um samookam varumpothellaam எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2) Enga kannnneerellaam maaraுkintathu (2) உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி Umathu samookaththil niththiya makilchchi உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா Umathu samookaththil paeraanantham oru naalum maaraathaiyaa ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது Oru naalum oru pothum maaraathu, maaraathu உம் சமூகமே, உம் சமூகமே! Um samookamae, um samookamae! 1.  மேற்கிலும் கிழக்கிலும், 1.  Maerkilum kilakkilum, வடக்கிலும் தெற்கிலும் Vadakkilum therkilum அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை  இல்லையே! Alainthu naan thirinthaalum viduthalai  illaiyae! நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2) Niththiya jeevanulla vaarththaikal ummidamunndu (2) உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2) Umathu vaarththaiyaal thirupthi aakiraேn (2) 2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள 2.pannirenndu varudamaay perum paadulla ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் Oru penn anaeka vaiththiyaraal kaividappattavalaay இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே Yesuvin samookaththirku otooti vanthaalae இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்! Yesuvin vasthiraththaith thottathaal sukamaanaal! 3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட 3.isravaelin senaikal munnae kadanthitta தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே! Thaeva samookam oruvarum pelaveenaraay irunthathum illaiyae! இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம் Iravinil akkini sthampam pakalil maekasthampam பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே! Paathukaaththu nadaththineerae senaikalin theyvamae!

Um Samugam Varumpoothellm Song Meaning

Whenever your community comes
Where all our tears change (2)
Eternal happiness in your society
May the joy in your society not change for a day
A day never changes, never changes
Your community, your community!

1. West and East,
North and South
Even if I wander, there is no freedom!
You have words of eternal life (2)
Satisfied by Your Word (2)

2. He has sung for twelve years
A woman abandoned by many doctors
Run to the community of Jesus
She was healed by touching the garment of Jesus!

3. Israel's armies passed in front
God's community was not weak!
A pillar of fire at night and a pillar of cloud during the day

God of Hosts who protect you!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar