Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே

வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா

1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae Lyrics in English

Vaarththaiyai anuppiyae en vaathaiyai pokkumae
En vaethanai umakku purikintathaa
En vaennduthal ummai ataikintathaa
En sokangal en kaayangal
Um kaalati varukintathaa

1. Vaarththaiyai anuppuvaen un vaathaiyai pokkuvaen
Un vaethanai enakku purikintathae
Un vaennduthal ennai ataikintathae
Un sokangal un kaayangal naan siluvaiyil sumanthuvittaேn
En pillaiyental sitchikkiraேn
Unnai sitchiththappin ratchikkiraேn

PowerPoint Presentation Slides for the song Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே PPT
Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae PPT

வார்த்தையை வாதையை வேதனை வேண்டுதல் சோகங்கள் காயங்கள் அனுப்பியே போக்குமே உமக்கு புரிகின்றதா உம்மை அடைகின்றதா உம் காலடி வருகின்றதா அனுப்புவேன் போக்குவேன் புரிகின்றதே என்னை English