Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விதைப்பும் அறுப்புமே

1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய்
வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே

பல்லவி

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே – இன்று
பிரதானம்

2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவென கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு – சிந்திப்பீர்

3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து – சிந்திப்பீர்

4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ?
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவருக்கும்
படகு உன் சாட்சியல்லோ? – சிந்திப்பீர்

விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae Lyrics in English

1. vithaippum aruppumae
poomiyin meethinilae
maari maari varumae
pakalum iravumaay
varudangal maayamaay
naluviyae sentidumae

pallavi

sinthippeer, sinthippeer
kaalangalaich sinthippeer
Yesu kiristhuvin
vaelai onte – intu
pirathaanam

2. ontu iranndena
eththanai varudangal
kanavena kalinthathu paar
enjiya naatkalai vanjikkaathu
thaevap porinil eedupadu – sinthippeer

3. naadukal naduvinil
vaayppukal unakkaaka
eththanai naatkal unndu
saathakamaanathor vaasal ingu kanndu
vanthu payanpaduththu – sinthippeer

4. aalakkadalkalil
padakaich seluththida
kadalponta thaevaiyallo?
paavak kadalinil moolkidum yaavarukkum
padaku un saatchiyallo? – sinthippeer

PowerPoint Presentation Slides for the song விதைப்பும் அறுப்புமே -Vithaippum Aruppumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விதைப்பும் அறுப்புமே PPT
Vithaippum Aruppumae PPT

சிந்திப்பீர் மாறி வருடங்கள் எத்தனை விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினிலே வருமே பகலும் இரவுமாய் மாயமாய் நழுவியே சென்றிடுமே பல்லவி காலங்களைச் இயேசு கிறிஸ்துவின் வேலை English