Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாருக்காய் வாழ்கின்றாய் நீ

யாருக்காய்  வாழ்கின்றாய்  நீ
இந்த வையகந்தனிலே நீ
வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
யாருக்காய்  வாழ்கின்றாய்  நீ

1. மாம்ச இச்சையில் சிக்கலுண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
சிற்றின்பப் பிரியராய்
வாழ்வாருண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
இவர் நாளெல்லாம் தீழ்ப்பான
நோக்கங் கொண்டோர் (2)
இவர் வாழ்வெல்லாம்
பாவமும் சாபமுமே (2) – நீ

2. பணம் பணம் என்றிடும்
பலருமுண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
மனமெல்லாம் செல்வத்தைச்
சேர்த்திடவே
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
இவர் மூச்செல்லாம்
ஆஸ்திக்காய்  அலறி நிற்கும் (2)
ஆனால் வாழ்வெல்லாம்
வறட்சியும் தாழ்ச்சியுமே (2) – நீ

3. கொள்கைக்காய்  வாழ்பவர்
பலருமுண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
பெருமைக்கு விலையாகிப்
போவாருண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
இவர் நாளெல்லாம்
விரிவில்லா மனதுடையோர் (2)
இவர் வாழ்வெல்லாம்
சாதனை இழந்து நிற்பார் (2) – நீ

4. உடைபட்ட அப்பமாய்
திகழ்வாருண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
கரைந்திடும் உப்பாக நிற்பாருண்டு
இந்தப் புவியினிலே இந்தப்
புவியினிலே
இவர் நாளெல்லாம்
இயேசுவுக்காய்  மறைந்து நிற்பார் (2)
வெறும் கூப்பிடும்

சப்தமாய்  பணிபுரிவார் (2) – நீ

Yaarukkaai Vaazhkintraai Nee Lyrics in English

Yaarukkaay  vaalkintay  nee intha vaiyakanthanilae nee vaalnthidum naatkalellaam yaarukkaay  vaalkintay  nee 1. Maamsa ichchaைyil sikkalunndu inthap puviyinilae inthap puviyinilae sittinpap piriyaraay vaalvaarunndu inthap puviyinilae inthap puviyinilae ivar naalellaam theelppaana Nnokkang konntoor (2) ivar vaalvellaam paavamum saapamumae (2) – nee 2. Panam panam entidum palarumunndu inthap puviyinilae inthap puviyinilae manamellaam selvaththaich serththidavae inthap puviyinilae inthap puviyinilae ivar moochchellaam aasthikkaay  alari nirkum (2) aanaal vaalvellaam varatchiyum thaalchchiyumae (2) – nee 3. Kolkaikkaay  vaalpavar palarumunndu inthap puviyinilae inthap puviyinilae perumaikku vilaiyaakip povaarunndu inthap puviyinilae inthap puviyinilae ivar naalellaam virivillaa manathutaiyor (2) ivar vaalvellaam saathanai ilanthu nirpaar (2) – nee 4. Utaipatta appamaay thikalvaarunndu inthap puviyinilae inthap puviyinilae karainthidum uppaaka nirpaarunndu inthap puviyinilae inthap puviyinilae ivar naalellaam Yesuvukkaay  marainthu nirpaar (2) veraுm kooppidum sapthamaay  pannipurivaar (2) – nee

PowerPoint Presentation Slides for the song Yaarukkaai Vaazhkintraai Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாருக்காய் வாழ்கின்றாய் நீ PPT
Yaarukkaai Vaazhkintraai Nee PPT

புவியினிலே இந்தப்புவியினிலேஇவர் வாழ்கின்றாய் பணம் நிற்பார் யாருக்காய் நீஇந்த வையகந்தனிலே நீவாழ்ந்திடும் நாட்களெல்லாம்யாருக்காய் மாம்ச இச்சையில் சிக்கலுண்டுஇந்தப் இந்தப்புவியினிலேசிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டுஇந்தப் நாளெல்லாம் தீழ்ப்பானநோக்கங் கொண்டோர் English