Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யெகோவா ஷாலோம் அல்லேலூயா

யெகோவா ஷாலோம் அல்லேலூயா
யெகோவா நிசியே அல்லேலூயா
யெகோவா யீரே அல்லேலூயா
பரிசுத்த பிதாவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
லீலி புஷ்பமே அல்லேலூயா
அழகில் சிறந்தவரே அல்லேலூயா
இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

தேற்றரவாளனே அல்லேலூயா
பெலத்தின் ஆவியே அல்லேலூயா
சத்திய ஆவியே அல்லேலூயா
பரிசுத்த ஆவியே அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)

Yekoevaa Shaaloem Allaeluuyaa Lyrics in English

Yekovaa shaalom Alleluya
Yekovaa nisiyae Alleluya
Yekovaa yeerae Alleluya
Parisuththa pithaavae Alleluya

Alleluya Alleluya (2)
Alleluya Alleluya (2)

Saaronin rojaavae Alleluya
Leeli pushpamae Alleluya
Alakil siranthavarae Alleluya
Yesu Kristhuvae Alleluya

Alleluya Alleluya (2)
Alleluya Alleluya (2)

Thaettaravaalanae Alleluya
Pelaththin aaviyae Alleluya
Saththiya aaviyae Alleluya
Parisuththa aaviyae Alleluya

Alleluya Alleluya (2)
Alleluya Alleluya (2)

PowerPoint Presentation Slides for the song Yekoevaa Shaaloem Allaeluuyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யெகோவா ஷாலோம் அல்லேலூயா PPT
Yekoevaa Shaaloem Allaeluuyaa PPT

அல்லேலூயா ஆவியே அல்லேலூயாயெகோவா அல்லேலூயாபரிசுத்த யெகோவா ஷாலோம் நிசியே யீரே பிதாவே சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் English