Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் உதடு உம்மை துதிக்கும்

என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

உம் சமூகம் மேலானது
உயிரினும் மேலானது

நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் – 2
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக் கொண்டேன்
தாங்குதையா உமது கரம்

என் தகப்பன் நீர்தானைய்யா
தேடுகிறேன் அதிகமதிகமாய் – 2
ஜீவன் தரும் தேவநதி வற்றாத நீர் ஊற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்

அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் – 2
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
துதிக்கின்றேன் ஆனந்தம் ஆனந்தமே

Yen Uthadu Ummai Thuthikkum Lyrics in English

en uthadu ummai thuthikkum
jeevanulla naatkalellaam

um samookam maelaanathu
uyirinum maelaanathu

neer enakku thunnaiyaay iruppathaal
um nilalil akamakilkinten - 2
iruthivarai uruthiyudan
ummaiyae pattik konntaen
thaanguthaiyaa umathu karam

en thakappan neerthaanaiyyaa
thaedukiraen athikamathikamaay - 2
jeevan tharum thaevanathi vattaாtha neer oottu
ummil naan thaakam konntaen

arusuvai unavu unnpathupol
thirupthi thinam ataikinten - 2
aanantha kalippulla uthadukalaal
thuthikkinten aanantham aananthamae

PowerPoint Presentation Slides for the song Yen Uthadu Ummai Thuthikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உதடு உம்மை துதிக்கும் PPT
Yen Uthadu Ummai Thuthikkum PPT

உம் மேலானது நீர் கொண்டேன் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் சமூகம் உயிரினும் துணையாய் இருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இறுதிவரை உறுதியுடன் உம்மையே English