Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

Yen Valvin Muloo Yekamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா – 4
1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி
மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வது தான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான்
நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்-2
இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம்சித்தம்
செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்

Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு Lyrics in English

Yen Valvin Muloo Yekamellam en vaalvin mulu aekkamellaam ummodu iruppathuthaan – 2 iravum pakalum ummoduthaan iruppaen enna naernthaalum ummoduthaan iruppaen eppothumae naan ummoduthaan iruppaen Alleluya – 4 1. En vaalvin mulu aekkamellaam umpukal paati makilvathuthaan-2 iravum pakalum pukalpaati makilnthiruppaen enna naernthaalum pukalpaati makilnthiruppaen eppothumae pukalpaati makilnthiruppaen 2. En vaalvin mulu aekkamellaam ummai naesiththu vaalvathu thaan -2 iravum pakalum ummaiththaan naan naesippaen eppothumae ummaiththaan naan naesippaen 3. En vaalvin mulu aekkamellaam um siththam seyvathuthaan-2 iravum pakalum umsiththam seythiduvaen enna naernthaalum umsiththam seythiduvaen eppothumae umsiththam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் PPT
Yen Valvin Muloo Yekamellam PPT

வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் இரவும் பகலும் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் உம்சித்தம் செய்திடுவேன் உம்மைத்தான் நேசிப்பேன் Yen Valvin Muloo English