இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திருஇரத்தமே
இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்
பாவ நிவர்த்தி செய்யும் திருஇரத்தமே
பரிந்து பேசுகின்ற திருஇரத்தமே
பரிசுத்தர் சமூகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திருஇரத்தமே
ஒப்புரவாக்கிடும் திருஇரத்தமே
உறவாட செய்திடும் திருஇரத்தமே
சுத்திகரிக்கும் வல்ல திருஇரத்தமே
சுகம் தரும் நல்ல திருஇரத்தமே
வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திருஇரத்தமே
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திருஇரத்தமே
புதிய மார்க்கம் தந்த திருஇரத்தமே
புது உடன் படிக்கையின் திருஇரத்தமே
நித்திய மீட்பு தந்த திருஇரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திருஇரத்தமே
ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தினால்
சாட்சி பகர்ந்த நல் வசனத்தினால்
குற்றங்கள் சாட்டுகின்ற எதிரியின் மேல்
ஜெயம் எடுத்தோம் இனி பயமில்லையே
Yesu Kiristhuvin Thiruraththamae Lyrics in English
Yesu kiristhuvin thiruiraththamae
enakkaay sinthappatta thiruiraththamae
Yesuvin iraththam Yesuvin iraththam
enakkaay sinthappatta Yesuvin iraththam
paava nivarththi seyyum thiruiraththamae
parinthu paesukinta thiruiraththamae
parisuththar samookam anuki sella
thairiyam tharum nalla thiruiraththamae
oppuravaakkidum thiruiraththamae
uravaada seythidum thiruiraththamae
suththikarikkum valla thiruiraththamae
sukam tharum nalla thiruiraththamae
vaathai veettirkul varaathirukka
thelikkappatta nalla thiruiraththamae
alikka vanthavan thodaathapati
kaappaattina nalla thiruiraththamae
puthiya maarkkam thantha thiruiraththamae
puthu udan patikkaiyin thiruiraththamae
niththiya meetpu thantha thiruiraththamae
neethimaanaay niruththina thiruiraththamae
aattukkuttiyaanavar iraththaththinaal
saatchi pakarntha nal vasanaththinaal
kuttangal saattukinta ethiriyin mael
jeyam eduththom ini payamillaiyae
PowerPoint Presentation Slides for the song Yesu Kiristhuvin Thiruraththamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு கிறிஸ்துவின் திருஇரத்தமே PPT
Yesu Kiristhuvin Thiruraththamae PPT

