இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்லா – இயேசு
என்னில் வாழ்கின்றார்
இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்
அவருக்குள் நான் வேர் கொண்டேன்
அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்
Yesu kristhu yen jeevan Lyrics in English
Yesu Kristhu en jeevan saavathu aathaayamae vaalvathu naanallaa – Yesu ennil vaalkintarYesuvai naan aettaுk konntaen avarukkul naan vaer konntaen avar mael elumpum kattadam naan asaivathillai thalarvathum illaienna vanthaalum kalangidaamal idukkann naeram sthoththarippaen arivaik kadantha theyveeka amaithi atimai vaalvin kaedayamaeenathu jeevan Kristhuvudanae thaevanukkullae marainthathu jeevan Kristhu velippadum naalil makimaiyil naan velippaduvaenaeKristhuvukkullae iraththaththinaalae paava mannippin meetpatainthaen avarai ariyum arivilae valarvaen avarin viruppam seythae makilvaen
PowerPoint Presentation Slides for the song Yesu kristhu yen jeevan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு கிறிஸ்து என் ஜீவன் PPT
Yesu Kristhu Yen Jeevan PPT
Yesu kristhu yen jeevan Song Meaning
Jesus Christ is my life
Death is gain
It is not I who live, but Jesus
He lives in me
I accepted Jesus
I rooted in him
I am the building that rises above him
There is no movement and no relaxation
No matter what comes, don't worry
I will thank you for your time
Divine peace beyond knowledge
The shield of slavery
My life is with Christ
Hidden in God
On the day of the manifestation of the living Christ
I will appear in glory
By the blood in Christ
I am redeemed by the forgiveness of sins
I will grow in the knowledge of knowing Him
I will be happy to do his will
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜீவன் இயேசு கிறிஸ்து கொண்டேன் சாவது ஆதாயமே வாழ்வது நானல்லா என்னில் வாழ்கின்றார்இயேசுவை ஏற்றுக் அவருக்குள் வேர் எழும்பும் கட்டடம் அசைவதில்லை தளர்வதும் இல்லைஎன்ன வந்தாலும் English
