Yesu Namodu
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா அகமகிழ்வோமே
1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமமே
2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்
3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்
Yesu Namodu – இயேசு நம்மோடு Lyrics in English
Yesu Namodu Yesu nammodu intu aanantham Yesu nammodu entum aanantham Alleluya aarpparippom Alleluya akamakilvomae1. Kaarirul nammaich soolnthaalum Karththar oliyaavaar oliyaay elumpi sudarviduvom ulakin olinaamamae2. Viyaathikal thollaikal naduvinilae thaevanin vaarththai unndu avarin thooya thalumpukalaal kunam ataikintom naam3. Manitharkal nammai ikalnthaalum manamo thalarvathillai kothumai mannipol matinthiduvom siluvaiyaich sumanthiduvom
PowerPoint Presentation Slides for the song Yesu Namodu – இயேசு நம்மோடு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் PPT
Yesu Namodu PPT
Yesu Namodu – இயேசு நம்மோடு Song Meaning
Yesu Namodu
Jesus is with us today
May Jesus be with us forever
Let us sing alleluia
Alleluia let us rejoice
1. Though darkness surrounds us
The Lord is light
Let us rise and shine
The name of the world
2. In the midst of ailments and troubles
There is a word of God
By his pure scars
We are getting cured
3. Though men despise us
The mind does not relax
Let's fold it like wheat
Let us carry the cross
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு நம்மோடு ஆனந்தம் அல்லேலூயா Yesu Namodu இன்று ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோமே காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார் ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் உலகின் ஒளிநாமமே English
