Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவே எனக்காக மரித்தீரே

இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே

உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா

தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்

ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே

Yesuvae enakaga marithirae Lyrics in English

Yesuvae enakkaaka mariththeerae Yesuvae uyirodu eluntheeraeum anpu pothum um kirupai pothum um vallamai pothum um apishaekam pothum vaerontum vaenndaamaiyaa neer mattum pothumaiyaathaevanae ulakaththai pataiththeerae thaevanae ennai uruvaakkineeraaviyaanavarae irangi vantheerae aaviyaanavarae ennodu iruppavarae

PowerPoint Presentation Slides for the song Yesuvae enakaga marithirae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே எனக்காக மரித்தீரே PPT
Yesuvae Enakaga Marithirae PPT

போதும் உம் இயேசுவே எனக்காக மரித்தீரே உயிரோடு எழுந்தீரேஉம் அன்பு கிருபை வல்லமை அபிஷேகம் வேறொன்றும் வேண்டாமையா நீர் போதுமையாதேவனே உலகத்தை படைத்தீரே தேவனே என்னை English