Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் நாமம் இனிதான நாமம்

இயேசுவின் நாமம் இனிதான நாமம்
இணையில்லா நாமம் இன்ப நாமம்

1. பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும்
பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் — இயேசுவின்

2. பரிமள தைலமாம் இயேசுவின் நாமம்
பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் — இயேசுவின்

3. வானிலும் பூவிலும் மேலான நாமம்
வானாதி வானவர் இயேசுவின் நாமம் — இயேசுவின்

4. நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
நம்பினோரை என்றும் கைவிடா நாமம் — இயேசுவின்

5. முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் — இயேசுவின்

6. சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம்
சாபப் பிசாசை துரத்திட்ட நாமம் — இயேசுவின்

Yesuvin Naamam Inithaana Naamam Lyrics in English

Yesuvin naamam inithaana naamam innaiyillaa naamam inpa naamam 1. Paavaththaip pokkum payamathai neekkum parama santhosham paktharukkalikkum — Yesuvin 2. Parimala thailamaam Yesuvin naamam paar engum vaasanai veesidum naamam — Yesuvin 3. Vaanilum poovilum maelaana naamam vaanaathi vaanavar Yesuvin naamam — Yesuvin 4. Naettaுm intum entum maaridaa naamam nampinorai entum kaividaa naamam — Yesuvin 5. Mulangaal yaavum mudakkidum naamam moontil ontaka jolippavar naamam — Yesuvin 6. Saaththaanin senaiyai jeyiththitta naamam saapap pisaasai thuraththitta naamam — Yesuvin

PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamam Inithaana Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் நாமம் இனிதான நாமம் PPT
Yesuvin Naamam Inithaana Naamam PPT

நாமம் இயேசுவின் இனிதான இணையில்லா இன்ப பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் பார் எங்கும் வாசனை வீசிடும் English