இயேசுவின் நாமத்தை உச்சரித்தால்
அற்புதம் எங்கெங்கும் ஏராளமாய் – 2
அற்புதம் அதிசயம்
இயேசுவின் நமதில்லயே – 2
கொண்டாடுவோம் நம் இயேசு நாமத்தை
கொண்டாடுவோம் நம் அவர் நாமத்தை – 2
எல்லா நாமத்திலும் மேலானது
இயேசு கிறிஸ்துவே உந்தன் நாமமே – 2
அற்புதம் அதிசயம்
இயேசுவின் நாமத்திலே – 2
கொண்டாடுவோம் நம் இயேசு நாமத்தை
கொண்டாடுவோம் நம் அவர் நாமத்தை – 2
இயேசு நாமத்தை அவர் நாமத்தை
துதி காண மகிமை என்றும் உமக்கே – 2
எங்கள் ஆராதனை இயேசு ராஜனுக்கே – 4
கொண்டாடுவோம் நம் இயேசு நாமத்தை
கொண்டாடுவோம் நம் அவர் நாமத்தை – 2
இயேசு நாமத்தை அவர் நாமத்தை
Yesuvin Naamathai Lyrics Lyrics in English
Yesuvin naamaththai uchchariththaal
arputham engaெngum aeraalamaay - 2
arputham athisayam
Yesuvin namathillayae - 2
konndaaduvom nam Yesu naamaththai
konndaaduvom nam avar naamaththai - 2
ellaa naamaththilum maelaanathu
Yesu kiristhuvae unthan naamamae - 2
arputham athisayam
Yesuvin naamaththilae - 2
konndaaduvom nam Yesu naamaththai
konndaaduvom nam avar naamaththai - 2
Yesu naamaththai avar naamaththai
thuthi kaana makimai entum umakkae - 2
engal aaraathanai Yesu raajanukkae - 4
konndaaduvom nam Yesu naamaththai
konndaaduvom nam avar naamaththai - 2
Yesu naamaththai avar naamaththai
PowerPoint Presentation Slides for the song Yesuvin Naamathai Lyrics
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவின் நாமத்தை உச்சரித்தால் PPT
Yesuvin Naamathai Lyrics PPT

